Top Ad unit 728 × 90

Breaking News

random

3 கைதிகள் தப்பியோட்டம்: தேடுதல் தீவிரம்

களுத்துறை சிறைச்சாலையில் இருந்து மூன்று கைதிகள் தப்பியோடியுள்ளனர்.

போதைப் பொருள் குற்றச்சாட்டுக்களில் கைதாகிய மூவரே தப்பியோடியுள்ளனர்.

இவர்களை மீள கைது செய்வதற்கான தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு உள்ளது
3 கைதிகள் தப்பியோட்டம்: தேடுதல் தீவிரம் Reviewed by Thilaks on 14:27:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.