Top Ad unit 728 × 90

Breaking News

random

அடங்க மறுக்கும் கொரோனா:ஒரே நாளில் 688 பேர் உயிரிழப்பு

அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா மற்றும் தென் ஆப்பிரிக்கா நாடுகளில் மட்டும் ஒரு கோடிக்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 இதனிடையே, தென் அமெரிக்க நாடான மெக்சிகோவில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 4.24 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மெக்சிகோவில், வெள்ளிக்கிழமை ஒரேநாளில் 688 பேர் உயிரிழந்ததை அடுத்து, மொத்த உயிரிழப்பு 46,688ஆக அதிகரித்துள்ளது.


அடங்க மறுக்கும் கொரோனா:ஒரே நாளில் 688 பேர் உயிரிழப்பு Reviewed by Thilaks on 16:41:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.