Top Ad unit 728 × 90

Breaking News

random

இணையத்தை தெறிக்க விடும் லாஸ்லியா:வைரலாகும் புகைப்படங்கள்

 

இலங்கையில் பிரபலமான நியூஸ் சனலில் செய்தி வாசிப்பாளராக இருந்து பிக்பாஸ் மூலம் பிரபலமானவர் லாஸ்லியா


பிக்பாஸ் மூலம் லாஸ்லியா தனக்கென ஒரு இரசிகர் கூட்டத்தையே உருவாக்கி கொண்டார்


கவின், லாஸ்லியா காதல் வைரலாக சமூக வலைத்தளங்களில் இன்றும் பேசு பொருளாக காணப்படுகின்றது.இதுபற்றி வாய் திறக்காத கவின், மற்றும் லாஸ்லியா மெளனம் காத்து வருகிறார்கள் 


ஒரு சில திரைப்படங்களில் முன்னனி கதாநாயகர்களுக்கு ஜோடியாக லாஸ்லியா நடித்து வருவதாக கூறப்படுகிறது.


அண்மையில் லாஸ்லியா புடவையில் வெளியிட்டிருக்கும் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.




இணையத்தை தெறிக்க விடும் லாஸ்லியா:வைரலாகும் புகைப்படங்கள் Reviewed by Thilaks on 09:14:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.