Top Ad unit 728 × 90

Breaking News

random

பூனை மூலம் சிறைச்சாலைக்குள் போதை பொருள் கடத்தல்

கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலைக்குள் இருந்து ஹெரோய்ன் போதைப் பொருள் மற்றும் இரண்டு கைத்தொலைபேசி சிம் அட்டைகளுடன் பூனை ஒன்றை சிறைச்சாலை புலனாய்வு அதிகாரிகள் பிடித்துள்ளனர்

இந்த சம்பவம் நேற்று மாலை இடம் பெற்றுள்ளது.குறித்த பூனை பிடிக்கப்பட்ட போது அதன் கழுத்தில் இருந்து 1.7 கிராம் ஹெரோய்ன் சிம் அட்டைகள் மற்றும் மெமரிக்காட் போன்றன கட்டப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது

இந்நிலையில் குறித்த பூனையை யார் சிறைச்சாலைக்குள் அனுப்ப முயற்சித்தது என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்
பூனை மூலம் சிறைச்சாலைக்குள் போதை பொருள் கடத்தல் Reviewed by Thilaks on 06:39:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.