Top Ad unit 728 × 90

Breaking News

random

நான்கு வயது குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு...

 

திருவாரூர் மாவட்டத்தில் நான்குமாத பெண் குழந்தை கொரோனாவுக்கு பலியாகியுள்ளமை சோகத்தை ஆழ்த்தியுள்ளது.


கொரோனாவால் தமிழ் நாட்டில் அதிகம் பேர் பாதித்து வருகின்றனர் அது போல் உயிர் இழப்பும் கணிசமான முறையில் நடந்தேறி வருகிறது.


பெரியவர்,சிறியவர்,என்றில்லாமல் அனைவரையும் வாட்டி எடுக்கும் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருகிறது

கொரோனா வைரஸ்சிற்கு மருந்து கண்டு பிடிக்கும் முயற்சியில் பல நாடுகள் இறங்கியும் இன்றுவரை எந்த வித உத்தியோக அறிவிப்புக்களையும் எந்த நாடும் விட வில்லை.


அந்த வகையில் கொரோனா வைரஸ்சால் திருவாரூரை சேர்ந்த நான்கு வயது குழந்தை இறந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நான்கு வயது குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு... Reviewed by Thilaks on 21:54:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.