Top Ad unit 728 × 90

Breaking News

random

யாழில் விபச்சாரம்:நால்வர் கைது

 

யாழ்ப்பாணம் – நல்லூர் முன் வீதியில் அமைந்துள்ள தங்குமிட விடுதியில் தனித்திருந்து பாலியல் தொழிலில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டில் தென்னிலங்கை பெண்கள் இருவர் இன்று (13) யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட இரு பெண்களும் 20 மற்றும் 25 வயதுடையவர்களாவர்.


யாழில் விபச்சாரம்:நால்வர் கைது Reviewed by Thilaks on 14:24:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.