Top Ad unit 728 × 90

Breaking News

random

மீண்டும் இலங்கையில் பிரதமராகிறார்-ராஜபக்சே:இன்று பதவியேற்பு

 

கடந்த 5-ந் தேதி நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மகிந்த ராஜபக்சேயின் கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.

இலங்கை அரசியலில் இது ஒரு வரலாற்று வெற்றியாக திகழ்கின்றது

பதவி ஏற்பு விழா கெலனியா ராஜமகா விகாராய புத்த கோவில் வளாகத்தில் நடக்கிறது. புதிய நாடாளுமன்றம் வருகிற 20-ந் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மீண்டும் இலங்கையில் பிரதமராகிறார்-ராஜபக்சே:இன்று பதவியேற்பு Reviewed by Thilaks on 07:21:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.