Top Ad unit 728 × 90

Breaking News

random

மூன்று வாக்காளர்களுக்காக ஒரு வாக்களிப்பு நிலையம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலை உள்ள மூன்று வாக்களார்களுக்கு பொதுவான நியமங்களின் அடிப்படையில் வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இவர்களுக்கான வாக்குப் பெட்டி இயந்திரப்படகு மூலம் மாந்தீவு வாக்கெடுப்பு நிலையத்திற்கு கொண்டு செல்வதற்கான விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரி திருமதி கலாமதி பத்மராஜா தெரிவித்துள்ளார்.

மூன்று வாக்களர்களுக்கும் பொதுவான நியமங்களே கடைப்பிடிக்கப்படவுள்ளதாகவும் வழமையான வாக்களிப்பு நேரமாகிய 7.00 மணி முதல் 5.00 மணிவரை வாக்களிக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




மூன்று வாக்காளர்களுக்காக ஒரு வாக்களிப்பு நிலையம் Reviewed by admin on 19:24:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.