Top Ad unit 728 × 90

Breaking News

random

ஐ பி எல் போட்டிகளை தவற விட போகும் மலிங்கா

இலங்கையில் நடை பெறவுள்ள லங்கன் பிரீமியர் லீக் காரணமாக 2020ஐ.பி.எல் தொடரின் முதல் வாரத்தில் இலங்கை வீரர்கள் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

 உலகளவில் பிரபல்யமான ஐபிஎல் தொடர் கொரோனா காரணமாக இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமிரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது

2020 ஐபிஎல் தொடரின் முதல் வாரத்தை இலங்கை வீரர்கள் தவற விடுவார்கள் என்று கூறடுகின்றது

முதல் போட்டியில் சென்னை சுப்பர்கிங்ஸ்சை  எதிர்த்து மும்பை இந்தியன்ஸ் மோத இருப்பதால் இப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

எல் பி எல் இறுதி போட்டி இடம் பெறும் வரை இலங்கை வீரர்கள் வேறு எந்த போட்டியிலும் சென்று விளையாட அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன
ஐ பி எல் போட்டிகளை தவற விட போகும் மலிங்கா Reviewed by Thilaks on 05:46:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.