Top Ad unit 728 × 90

Breaking News

random

கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார் அமிதாப்பச்சன்

கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்ததை தொடர்ந்து பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன் மும்பை நானாவதி மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் இதை தெரிவித்துள்ளார். தமக்கு வேறு சில பிரச்சனைகள் காணமாக கொரோனா பாசிடிவ் ஆக இருப்பதாகவும், தொடர்ந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமிதாப் குடும்பத்தில், அவரது மகன் அபிஷேக் பச்சன், மருமகள் ஐஸ்வர்யா ராய் பச்சன், பேத்தி ஆராத்யா ஆகியோருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இவர்களில் அபிஷேக் பச்சன் தவிர்த்து இதர மூன்று பேரும் வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்து வீட்டிற்கு திரும்பி விட்டனர்.
கொரோனாவில் இருந்து மீண்டு வீடு திரும்பினார் அமிதாப்பச்சன் Reviewed by Thilaks on 19:11:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.