Top Ad unit 728 × 90

Breaking News

random

நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா...

 

சார்ளி சாப்ளின்,வேலைனு வந்திட்டா வெள்ளைக்காரன்,கடவுள் இருக்கான் குமாரு, போன்ற பல தமிழ் திரைப்படங்களில் நடித்தவர் நடிகை நிக்கி கல்ராணி 

பல இரசிகர் பட்டாளங்களையும் சொற்ப காலத்தில் உருவாக்கி கொண்டவர் .


உலகை ஆட்டிப்படைக்கும்,பிரபலங்களை கூட விட்டு வைக்காமல் வாட்டி வதைக்கும் கொரோனா நடிகை நிக்கியையும் தொற்றிக் கொண்டது.


இதி தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கொரோனாவில் இருந்து மீண்டு வருவதாகவும் தற்போது என்னுடைய உடல் நிலை நன்றாக உள்ளதாகவும் அனைத்து தமிழ் நாடு சுகாதார பணியாளர்களுக்கும் நன்றி தெரிவித்திருந்தார்.

நடிகை நிக்கி கல்ராணிக்கு கொரோனா... Reviewed by Thilaks on 21:59:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.