Top Ad unit 728 × 90

Breaking News

random

வரதட்சணை கொடுக்காததால் மனைவியின் ஆபாசபடத்தை பேஸ்புக்கில் பதிவேற்றிய கணவன்..

 சென்னை திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த 32 வயதுடைய விஜயபாரதிக்கும் ஏற்கெனவே திருமணமாகி பிரிந்து வந்த குறித்த பெண்ணுக்கும் பழக்கம் ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்தனர்.


இருவருக்கும் கடந்த ஜனவரி மாதம் திருமணம் நடைபெற்று அயனாவரத்தில் வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தனர்.


தொடந்து 10 லட்சம் வரதட்சணையாக கொடுக்கும் படியும் இல்லாவிடில் அந்தரங்க படங்களை பேஸ்புக்கில் பதிவேற்றி விடுவேன் என்றும் நீண்ட நாட்களாக மிரட்டி வந்துள்ளார்.


கணவனின் சித்திரவதைக்குள் வாழ முடியாத குறித்த பெண் தனது தாய் வீட்டிற்கு வந்து காவல்துறையினரிடமும் புகார் கொடுத்துள்ளார்.


காவல்துறையினர் விஜயபாரதியை விசாரணைக்கு வருமாறு அழைப்பு விடுத்தனர் 

இதனால் இருவருக்கும் மீண்டும் முறுகல் நிலை முற்றியது இதனால் குறித்த பெண்ணின் ஆபாசபடத்தை முகநூலில் பதிவேற்றம் செய்ததாக கூறப்படுகிறது.


குறித்த பெண் தூக்கமாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக உறவினர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். 

வரதட்சணை கொடுக்காததால் மனைவியின் ஆபாசபடத்தை பேஸ்புக்கில் பதிவேற்றிய கணவன்.. Reviewed by Thilaks on 20:32:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.