Top Ad unit 728 × 90

Breaking News

random

கறுப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு: மீண்டும் பற்றி எரியும் அமெரிக்கா!

 


விஸ்கான்சின் மாகாணத்தின் கொனோஷா நகரில் கடந்த ஞாயிறு அன்று கருப்பின இளைஞர் ஜேக்கப் பிளேக் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினர் அதில் அவர் பலத்த காயமடைந்தார்.


இதன் எதிரொலி அமெரிக்கா மீண்டும் கலவர பூமியாக மாறி போராட்டம் நடந்து வருகிறது.



மூன்றாவது நாளாக தொடரும் போராட்டத்தில் பலர் துப்பாக்கியோடு பங்கேற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



துப்பாக்கி ஏந்திய சிறுவன் சுட்டதில் இருவர் கொல்லப்பட்டதாகவும் பலர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.


துப்பாக்கியால் சுட்ட 17வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளதையடுத்து அங்கு போராட்டம் பல இடங்களுக்கு மாறியுள்ளது.


கறுப்பின இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு: மீண்டும் பற்றி எரியும் அமெரிக்கா! Reviewed by Thilaks on 09:50:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.