Top Ad unit 728 × 90

Breaking News

random

விஜய்க்கு சவால் விட்ட பிரபல நடிகர்

தெலுங்கு திரையுலகில் #GreenIndiaChallenge என்ற சவால் பிரபலமாகி வருகிறது. ஒருவர் மரக்கன்றை நட்டு அதனைப் புகைப்படம் எடுத்து வெளியிட்டு, மேலும் மூவருக்கு அதை எடுத்துச் சென்று அந்த சவாலை அவர்களை ஏற்குமாறு அழைக்க வேண்டும்.


இந்தநிலையில், தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு, இன்று அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த சவாலில் பங்கேற்றுள்ளார். மரக்கன்றை வைக்கும் வீடியோவை மகேஷ் பாபு ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.


மரக்கன்று நட்டு அதனை புகைப்படம் எடுத்து வெளியிடும் சவாலை நடிகர் விஜய்க்கு பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு விடுத்துள்ளார்.

விஜய்க்கு சவால் விட்ட பிரபல நடிகர் Reviewed by Thilaks on 19:41:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.