Top Ad unit 728 × 90

Breaking News

random

பிரசவத்தின் போது பெண் பலி:உறவினர்கள் போர் கொடி

அம்பாறை - கல்முனை ஆதார வைத்திய சாலையில் பிரசவத்திற்காக நேற்று அனுமதிக்கப்பட்ட பெண் பிரசவத்தின் போது பலியாகியுள்ளார்.

இந்நிலையில் வைத்தியர்களின் அசமந்த போக்கே குறித்த பெண் உயிரிழந்தமைக்கு காரணமென கூறி அவரது உறவினர்கள் கல்முனை ஆதார வைத்தியசாலையின் முன்பாக ஒன்று கூடி குழப்பத்தில் ஈடுபட்டிருந்தனர். இதன் போது கல்முனை பொலிசாரால் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.







பிரசவத்தின் போது பெண் பலி:உறவினர்கள் போர் கொடி Reviewed by Thilaks on 15:58:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.