Top Ad unit 728 × 90

Breaking News

random

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று..

 

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் நாட்டில் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.


இலங்கையில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 2871ஆக அதிகரித்துள்ளது.


மேலும் தொடர்ந்தும் 267 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதோடு 2591பேர் தொற்றில் இருந்து குணாமாகியுள்ளனர். உயிரிழப்பில் மாற்றம் இல்லை 11.

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா தொற்று.. Reviewed by Thilaks on 06:55:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.