Top Ad unit 728 × 90

Breaking News

random

என்னுடைய மனைவிக்கு டார்ச்சர் கொடுக்கின்றார்:நடிகர் பாலாஜி புகார்

 

நித்தியா பாலாஜி திருமண வாழ்க்கையில் ஏற்பட்ட விரிசல்களை அறியாதோர் இல்லை.

 நான் என் மனைவியுடன் சேர்ந்து வாழப் போகின்றேன் ஆனால் என் மனைவிக்கு தொடர்ந்தும் உதவி காவல் ஆய்வாளர் மனோஜ் குமார் தொல்லை கொடுத்து வருவதாக நகைச்சுவை நடிகர் பாலாஜி தெரிவித்துள்ளார்.


காவல் நிலையம் வந்த பாலாஜி மற்றும் உதவி காவல் ஆய்வாளர் மனோஜ் குமார் இருவரிடமும் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டனர்.


விசாரணையின் பின் பத்திரிகையாளர்களை சந்தித்த பாலாஜி

மனைவி நித்தியாவுடன் விரைவில் சேர்ந்து வாழ இருப்பதாகவும் தொடர்ந்து தன்னுடைய மனைவிக்கு மனோஜ் குமார் தொல்லை தருவதாகவும் அவரை பணியிடை நீக்கம் செய்ய வேண்டுமென தெரிவித்துள்ளார்.

என்னுடைய மனைவிக்கு டார்ச்சர் கொடுக்கின்றார்:நடிகர் பாலாஜி புகார் Reviewed by Thilaks on 20:53:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.