Top Ad unit 728 × 90

Breaking News

random

மாமனிதர் ரவிராஜ் சிலை சேதம்:விஷமிகள் அட்டகாசம்

 

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டவர் மாமனிதர் ரவிராஜ் சசிகலா

நடைபெற்ற தேர்தலில் மோசடி நடைபெற்றதாகவும் விருப்பு வாக்கின் அடிப்படையில் இரண்டாம் நிலையில் இருந்த என்னை திடிரென இறுதி கட்ட நேரத்தில் நான்காவது இடத்தில் இருப்பதாக அறிவித்து மோசடி செய்து விட்டார்கள் என்று பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.


தேர்தலில் மோசடி நடைபெறவில்லை என்றும் அவ்வாறு மோசடி செய்ய முடியாது என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு கூறிவருகின்றது.


எனினும் நீதி கோரி பல்வேறு போராட்டங்களை சசிகலா ஆதரவாளர்கள் நடத்தி வருகின்றனர்

மாமனிதர் ரவிராஜ் சிலைக்கு முன்பாக நேற்று முன்தினம் சசிகலா ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


 இதன் விளைவாக விஷமிகளால் நேற்று மாமனிதர் ரவிராஜ் சிலைக்கு முன்பாக வைக்கப்பட்டுள்ள பூச்சாடிகள் என்பன சேதமாக்கப்பட்டுள்ளன.

மாமனிதர் ரவிராஜ் சிலை சேதம்:விஷமிகள் அட்டகாசம் Reviewed by Thilaks on 07:33:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.