Top Ad unit 728 × 90

Breaking News

random

புதிய அமைச்சரவை தெரிவு: மைத்திரிக்கு இடமில்லை...

 

அமைச்சரவை அந்தஸ்துள்ள  அமைச்சர்கள்.


பாதுகாப்பு அமைச்சர் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ


நிதி, புத்தசாசனம் - மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர்  -  பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ


 தொழில் அமைச்சர் - நிமால் சிறிபாலடி சில்வா


 கல்வியமைச்சர்  - ஜி.எல்.பீரிஸ் 


சுகாதார அமைச்சர் - பவித்திராதேவி வன்னியாராச்சி


வெளிவிவகார  அமைச்சர்  - தினேஷ் குணவர்தன


கடற்றொழில்  அமைச்சர் - டக்லஸ் தேவானந்தா


போக்குவரத்து அமைச்சர் - காமினி லொக்குகே


வர்த்தக அமைச்சர் - பந்துல குணவர்தன


வனஜீவராசிகள் - சி.பி.ரட்நாயக்க


அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி - ஜனக்க பண்டார தென்னகோன்


வெகுசன ஊடக அமைச்சர்  - கெஹலிய ரம்புக்வெல்ல


நீர்பாசனதுறை அமைச்சர் - சமல் ராஜபக்ஷ


மின்சக்தி அமைச்சர்  - டலஸ் அழகப்பெரும 


நெடுஞ்சாலைகள் அமைச்சர் - ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ


கைத்தொழில் அமைச்சர் - விமல் வீரசன்ச


சுற்றாடல் துறை அமைச்சர்  - மஹிந்த அமரவீர


காணி அமைச்சர் - எஸ்.எம்.சந்திரசேன


கமத்தொழில் அமைச்சர் - மஹிந்தானந்த அளுத்கமகே


நீர்வழங்கல் துறை அமைச்சர் - வாசுதேவ நாணயக்கார


வலுசக்தி அமைச்சர் - உதய பிரபாத் கம்பன்பில


பெருந்தோட்டத்துறை அமைச்சர் - ரமேஸ் பத்திரண


சுற்றுலாதுறை அமைச்சர் - பிரசன்ன ரணதுங்க


துறைமுகங்கள், கப்பல்துறை அமைச்சர்  - ரோஹித அபேகுணவர்தன


இளைஞர்  மற்றும் விளையாட்டுதுறை அமைச்சர் - நாமல் ராஜபக்ஷ


நீதியமைச்சர் - அலிசப்ரி


அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள், ராஜாங்க அமைச்சர்கள், மாவட்ட இணைப்புகுழு தலைவர்கள் நியமனம் வழங்கும் நிகழ்வு  நிறைவடைந்தது.

புதிய அமைச்சரவை தெரிவு: மைத்திரிக்கு இடமில்லை... Reviewed by Thilaks on 13:00:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.