Top Ad unit 728 × 90

Breaking News

random

யாழில் இருவருக்கு கொரோனா உறுதி:இலங்கையில் உயரும் கொரோனா எண்ணிக்கை

யாழ்ப்பாண வைத்தியசாலையில் நேற்றைய பரிசோதனையில் தனிமைப்படுத்தல் மையம் விடத்தல்பளையை சேர்ந்த இரண்டு பேருக்கு  கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் 126பேருக்கான பரிசோதனைகள் யாழ் போதனா வைத்தியசாலை ஆய்வு கூடத்தில் மேற்கொள்ளப்பட்டன.


 தனிமைப்படுத்தல் மையம் விடத்தல்பளை - 27 பேருக்கும் பரிசோதிக்கப்படது இதில் 2 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர்.சத்திய மூர்த்தி தெரிவித்துள்ளார்.

யாழில் இருவருக்கு கொரோனா உறுதி:இலங்கையில் உயரும் கொரோனா எண்ணிக்கை Reviewed by Thilaks on 08:45:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.