Top Ad unit 728 × 90

Breaking News

random

அண்ணன் காலில் விழுந்த தம்பி: இலங்கையில் வரலாறு படைக்கும் ராஜபக்சாக்கள்

இலங்கை வரலாற்றில் பெரும் வெற்றியுடன் இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச முன்னிலையில் நாட்டின் 28 ஆவது பிரதமராக மஹிந்த ராஜபக்ஸ பதவியேற்றுள்ளார்.

இதன்போது ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவருடைய அண்ணனான தற்போதைய பிரதமர் மகிந்த ராஜபக்சவின் காலில் வீழ்ந்து ஆசி வேண்டினார்.

சமூக வலைத்தளங்களில் பதவியேற்பு நிகழ்வு குறிப்பாக அண்ணனின் காலில் வீழ்ந்து ஜனாதிபதி ஆசி வேண்டியது வைரலாகி வருகின்றது.
அண்ணன் காலில் விழுந்த தம்பி: இலங்கையில் வரலாறு படைக்கும் ராஜபக்சாக்கள் Reviewed by Thilaks on 20:05:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.