Top Ad unit 728 × 90

Breaking News

random

அமெரிக்காவை தாக்கினால் 1000 மடங்கு திரும்ப பதிலடி - ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை

 ஈரானின் முக்கிய தளபதி காசிம் சுலைமானியை பாக்தாத்தில் வைத்து அமெரிக்கா கொன்றதற்கு பழிவாங்க ஈரான் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன.


அதன் ஒரு கட்டமாக, நவம்பர் மாதம் நடக்க உள்ள அதிபர் தேர்தலுக்கு முன்பாக, தென்னாப்பிரிக்காவில் உள்ள அமெரிக்க தூதர் லானா மார்க்ஸ்-ஐ கொல்ல ஈரான் சதிவேலை தீட்டியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் டிரம்ப் ஈரானுக்கான எச்சரிக்கையை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.


அமெரிக்காவை ஈரான் தாக்கினால் அதன் மீது 1000 மடங்கு தாக்குதல் நடத்தப்படும் என அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.


அமெரிக்காவை தாக்கினால் 1000 மடங்கு திரும்ப பதிலடி - ஈரானுக்கு அதிபர் டிரம்ப் எச்சரிக்கை Reviewed by Thilaks on 20:46:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.