Top Ad unit 728 × 90

Breaking News

random

சீனாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா-சீன சுகாதாரத்துறை

 சீனாவில் 12 பேருக்கு புதிதாக கொரோனா உறுதியாகியிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


புதிதாக கொரோனா பாதித்தோரையும் சேர்த்து சீனாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 85,214ஆக அதிகரித்துள்ளதாகவும், இதில் 80,437 பேர் குணமாகிய நிலையில், 4,634 பேர் பலியாகியுள்ளதாகவும், 143 பேர் சிகிச்சையில் இருப்பதாகவும் சீன சுகாதாரத்துறை கூறியுள்ளது.


சீனாவில் புதிதாக 12 பேருக்கு கொரோனா-சீன சுகாதாரத்துறை Reviewed by Thilaks on 20:24:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.