Top Ad unit 728 × 90

Breaking News

random

17 வயது சிறுமி குளிப்பதை செல்போனில் படம்பிடித்த வாலிபருக்கு தர்மஅடி...

 திருப்பத்தூர் மாவட்டம் பைரப்பள்ளி பகுதியைச் சேர்ந்த முருகேசன் உடைய 17 வயதுடைய மகள் தனது வீட்டு குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார்.

அதே பகுதியில் வசிக்கும் தனுஷ் குமார் என்பவர் சிறுமி குளித்துக் கொண்டிருப்பதை மொட்டை மாடியில் இருந்து வீடியோ எடுத்துள்ளார்.


குறித்த இளைஞன் வீடியோ எடுப்பதை பார்த்தபொதுமக்கள் உறவினருடன் சேர்ந்து இளைஞனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.


17 வயது சிறுமி குளிப்பதை செல்போனில் படம்பிடித்த வாலிபருக்கு தர்மஅடி... Reviewed by Thilaks on 08:06:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.