Top Ad unit 728 × 90

Breaking News

random

44 பேருக்கு கொரோனா குவைத்தில் இலங்கை தூதரகம் மூடல்

 எதிர்வரும் ஒக்டோபர் 11ம் திகதி வரை  குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.


மூன்று ஊழியர்கள் மற்றும் தூதரக காப்பகத்தில் உள்ள பணியாளர்கள் 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதை தொடர்ந்தே இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.


கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் 44 பேர் இலங்கை புலம்பெயர் தொழிலார்கள் என்றும் குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் தெரிவித்துள்ளது.


44 பேருக்கு கொரோனா குவைத்தில் இலங்கை தூதரகம் மூடல் Reviewed by Thilaks on 08:52:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.