Top Ad unit 728 × 90

Breaking News

random

எஸ்.பி.பியின் இறுதி சடங்கில் திருடர்கள் கைவரிசை:5செல்போன்கள் திருட்டு

 சென்னை சூளைமேட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நேற்று மதியம் 1.04 மணிக்கு காலமானார். பொதுமக்கள் அஞ்சலிக்காக அன்னாரின் உடல் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டது

 எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடலுக்கு திரையுலகப் பிரபலங்கள் அரசியல் கட்சித் தலைவர்கள் நேரில் வந்து அஞ்சலி செலுத்திச் சென்றனர்.

 இந்து முறைப்படி எஸ்.பி.பி.சரண் இறுதிச் சடங்குகளைச் செய்தார். அப்போது ஏராளமான கூட்டம் கூடியிருந்தது.


அப்போது தனியார் தொலைக்காட்சி செய்தியாளர்களின் செல்போன் உள்பட 5 பேரின் செல்போன்களை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.


எஸ்.பி.பியின் இறுதி சடங்கில் திருடர்கள் கைவரிசை:5செல்போன்கள் திருட்டு Reviewed by Thilaks on 16:48:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.