Top Ad unit 728 × 90

Breaking News

random

கோர விபத்தில் கர்ப்பிணி பெண் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7பேர் பலி

 கர்நாடக மாநிலம் சவலகி கிராமத்தில் வசிக்கும் இர்பான் பேகம் என்ற பெண்ணிற்கு பிரசவ வலி எடுத்ததால், அவரது உறவினர்கள் அவரை காரில் அழைத்துக்கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.


அப்போது சாலை ஓரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது கார் வேகமாக மோதியதில், கர்ப்பிணிப் பெண் உட்பட 7 பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


இச்சம்பவத்தில் உயிரிழந்த 7 பேரும் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


கோர விபத்தில் கர்ப்பிணி பெண் உட்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த 7பேர் பலி Reviewed by Thilaks on 16:40:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.