Top Ad unit 728 × 90

Breaking News

random

ஜேர்மனியில் சாமத்திய வீட்டில் கலந்து கொண்ட 94 தமிழர்களுக்கு கொரோனா!!

ஜேர்மன் நாட்டில் உள்ள பீலவில்ட் என்ற நகரில் கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற பூம்புனித நீராட்டுவிழாவில் கலந்து கொண்ட இலங்கைத் தமிழர்கள் 94 பேருக்கு கொரோனா தொற்றியிருப்பது அந்நாட்டு சுகாதாரப் பிரிவால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


அவர்கள் அனைவரும் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.


இந்த நிகழ்வில் கலந்து கொண்ட மக்கள் தங்களை கொரோனா பரிசோதனைக்கு உடனடியாக உட்படுத்துமாறு சுகாதாரப் பிரிவு அந்நகர வானொலிகள் மூலம் அறிவித்துக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


ஜேர்மனியில் சாமத்திய வீட்டில் கலந்து கொண்ட 94 தமிழர்களுக்கு கொரோனா!! Reviewed by Thilaks on 10:25:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.