Top Ad unit 728 × 90

Breaking News

random

சிறை செல்வாரா சிவாஜிலிங்கம்?:நடந்தது என்ன?

 தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரும், வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம் கோப்பாய் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.


உரும்பிராய் பகுதியில் தியாகி திலீபனின் நினைவேந்தலை நடந்த முற்பட்டார் என்ற குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.


தியாகி திலீபனின் நினைவேந்தலை நடத்த நீதிமன்றத் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது என்றும், அதை மீறி எம்.கே.சிவாஜிலிங்கம் நினைவேந்தலை நடத்த முற்பட்டார் என்றும் பொலிஸ் தரப்புக் கூறுகின்றது.


கைது செய்யப்பட்டுள்ள எம்.கே.சிவாஜிலிங்கம் தற்போது கோப்பாய் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.


சிறை செல்வாரா சிவாஜிலிங்கம்?:நடந்தது என்ன? Reviewed by Thilaks on 15:37:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.