Top Ad unit 728 × 90

Breaking News

random

வாள்வெட்டு குழுக்கள் இடையே மோதல்:தனுரொக் மீது வாள்வெட்டு

 தனு ரொக் வாள் வெட்டுக்குழுவின் தலைவர் தனுவின் மீது வாள்வெட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.


வாள்வெட்டில் காயமடைந்த தனு யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


காரில் வந்த நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்த தனுவை யாழ்ப்பாணம் – பெருமாள் கோவில் பகுதியில் வைத்து இன்று (26) நண்பகல் வழிமறித்ததுடன், துரத்தி சென்று அருகில் இருந்த தனியார் கல்வி நிலையத்தில் வைத்து வெட்டியுள்ளனர்.


சம்பவ இடத்தில் கார், வாள்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.


வாள்வெட்டு குழுக்கள் இடையே மோதல்:தனுரொக் மீது வாள்வெட்டு Reviewed by Thilaks on 15:12:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.