Top Ad unit 728 × 90

Breaking News

random

அமெரிக்கா தாக்கினால் பதிலடி மோசமாக இருக்கும் -ஈரான்

 ஈரான் எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஆயிரம் மடங்காக பதிலடி கொடுப்போம் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்.


அமெரிக்கா தங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் அதற்கான விளைவைக் காட்டுவோம் என ஈரான் எச்சரித்துள்ளது.


இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய ஈரான் செய்தித் தொடர்பாளர் அலி ரப்பி அமெரிக்கா தவறாகப் பேசி வருவதாகக் குற்றம் சாட்டினார். அமெரிக்கா தவறு செய்யுமானால் அதற்கான விளைவை உடனடியாகக் காட்டுவோம் என்று எச்சரித்துள்ளார். இதனால் ஈரான், அமெரிக்கா இடையே மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


அமெரிக்கா தாக்கினால் பதிலடி மோசமாக இருக்கும் -ஈரான் Reviewed by Thilaks on 20:22:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.