Top Ad unit 728 × 90

Breaking News

random

வடமராட்சியில் ஒருவர் வெட்டிக்கொலை

வியாபாரிமூலையைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் ஒருவர் வெட்டுக்காயத்துக்கு உள்ளாகி அகால மரணமடைந்துள்ளார்.


அப்பகுதியைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கணேசலிங்கம் நடேசலிங்கம் (வயது 49) என்பவருக்கு  அதே பகுதியைச் சேர்ந்த மனநலம் பாதிக்கப்பட்ட ரமணன் என்பவர் வழிமறித்து கூரான கத்தியால் கழுத்தில் வெட்டியதால் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.


சடலம் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் தற்போது வைக்கப்பட்டுள்ளது.


தற்போது வியாபாரிமூலையில் பொலிசார் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.


வடமராட்சியில் ஒருவர் வெட்டிக்கொலை Reviewed by Thilaks on 19:15:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.