Top Ad unit 728 × 90

Breaking News

random

இங்கிலாந்தில் எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது!

 பிரிட்டனில் உள்ள PDSA என்னும் தொண்டு நிறுவனம் இரண்டாம் உலகப்போர் காலத்தில் இருந்து விலங்குகளுக்கு விருதுகளை வழங்கி வருகிறது. இதுவரை நாய்கள், புறாக்கள், குதிரைகள் மற்றும் ஒரு பூனைக்கு இந்த பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் ஒரு எலிக்கு பதக்கம் வழங்கப்பட்டது இதுவே முதல்முறையாகும். மகாவா இதுவரை 15 லட்சம் சதுர அடி நிலப்பரப்பை ஆராய்ந்து 39 கண்ணி வெடிகளையும், 28 வெடிக்காத குண்டுகளையும் கண்டுபிடித்துள்ளது.


இங்கிலாந்தில் எலிக்கு தங்கப்பதக்கம் வழங்கப்பட்டது! Reviewed by Thilaks on 10:17:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.