Top Ad unit 728 × 90

Breaking News

random

பூனை கர்ப்பம்: நலங்கு வைத்து வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர்

 புதுச்சேரி மூலக்குளத்தில் வசிக்கும் வசந்தா தனது வீட்டில் செல்லப்பிராணியாக பூனை ஒன்றை வளர்த்து வருகிறார்.


 பூனை கர்ப்பமாக இருப்பதை அறிந்த வீட்டின் உரிமையாளர் அக்கம்பக்கத்தில் இருப்பவர்களை அழைத்து தான் ஆசையாக வளர்த்த செல்லப் பிராணியான பூனைக்கு வளைகாப்பு நடத்தினார்.


அந்த பூனைக்கு பூமாலை அணிவித்து ஒரு பெண்ணுக்கு நலங்கு சுற்றுவதுபோல் நலங்கு வைத்து வளைகாப்பு விழா  நடத்தியமை சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


பூனை கர்ப்பம்: நலங்கு வைத்து வளைகாப்பு நடத்திய குடும்பத்தினர் Reviewed by Thilaks on 19:58:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.