Top Ad unit 728 × 90

Breaking News

random

நீர்வீழ்ச்சி அருகே வருங்கால கணவருடன் செல்பி எடுத்தபோது தவறி விழுந்து பலியான இளம்பெண்

 கிருஷ்ணா மாவட்டத்தின் குட்லவலெருவைச் (Gudlavaleru) சேர்ந்த போலவரபு கமலா, பட்டப்படிப்புக்காக அமெரிக்கா சென்றிருந்தார்.


அட்லாண்டாவில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்று திரும்பிய வழியில், பால்ட் நீர்வீழ்ச்சியில் வருங்கால கணவருடன் கமலா செல்பி எடுக்கும்போது தவறி இருவரும் நீரில் விழந்தனர். இதில் இளைஞன் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில், மயக்க நிலையில் மீட்கப்பட்ட கமலா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.


நீர்வீழ்ச்சி அருகே வருங்கால கணவருடன் செல்பி எடுத்தபோது தவறி விழுந்து பலியான இளம்பெண் Reviewed by Thilaks on 19:31:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.