Top Ad unit 728 × 90

Breaking News

random

முள்ளிவாய்க்காலில் வெளிவரும் வெடிபொருட்கள்

முல்லைத்தீவு முள்ளிவாய்க்கால் பகுதியில் போரின் போது நிலத்தில் புதைக்கப்பட்ட வெடிபொருட்கள் சில இன்று இனங்காணப்பட்டுள்ளது


குறித்த பகுதியில் காணியின் உரிமையாளர் நிலத்தைத் தோண்டும்போதே குறித்த வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.


நிலத்தின் மேற்பகுதியில் முதல் கட்டமாக வெடிபொருட்கள் சில காணப்படுவதனால் அவை தற்போது மீட்கப்பட்டுள்ளன.


 பொலிசார் சம்பவ இடத்திற்கு வருகை தந்து பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன் நாளை நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டு பகுதியினை தோண்டும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக முல்லைத்தீவு பொலிசார் தெரிவித்துள்ளார்கள்.


முள்ளிவாய்க்காலில் வெளிவரும் வெடிபொருட்கள் Reviewed by Thilaks on 15:45:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.