Top Ad unit 728 × 90

Breaking News

random

திலீபன் ஒரு பயங்கரவாதி-நீதிமன்றம்

 தியாகி திலீபனின் நினைவேந்தலிற்கு அனுமதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மேன் முறையீட்டு மனுவை யாழ் நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் இன்று(15) நிராகரித்துள்ளார்.


கடந்த 14ம் திகதி தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நடத்துவதற்கு யாழ்.நீதவான் நீதிமன்றத்தினால் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.


இன்று திருத்த மனுவை பரிசோதனை செய்த யாழ் நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல், திலீபனை நினைவுகூர்வது தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பொன்றின் உறுப்பினரை நினைவுகூர்வதாக அமைவதோடு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படக்கூடிய குற்றம் என தெரிவித்துள்ளார்.


திலீபன் ஒரு பயங்கரவாதி-நீதிமன்றம் Reviewed by Thilaks on 21:07:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.