Top Ad unit 728 × 90

Breaking News

random

தாயின் சேலை இறுக்கி சிறுமி உயிரிழப்பு

 கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த வெங்கடா சலத்தின் மகளான அக்ஷயா 7ஆம் தரத்தில் கல்வி கற்று வருகிறார்.


நேற்றைய தினம் அக்ஷயா தனது தாயாரின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிக் கொண்டிருந்தார்.


அப்போது தவறுதலாக சேலை கழுத்தில் இறுக்கியதும் துடிதுடித்து அக்ஷயா இறந்துபோனார்.

திடீரென நடந்த இச்சம்பவத்தால் உறவினர்கள் பெற்றோர்கள் மிகுந்த கவலை அடைந்தனர்.



தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர் .


பொழுதுபோக்கிற்காக பெற்ற தாயின் சேலையில் ஊஞ்சல் கட்டி விளையாடிய சிறுமி துரதிஷ்டவசமாக இறந்துபோனது அங்கு வாழும் மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாயின் சேலை இறுக்கி சிறுமி உயிரிழப்பு Reviewed by Thilaks on 19:32:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.