Top Ad unit 728 × 90

Breaking News

random

தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து ஒருவர் தப்பியோட்டம்:மன்னாரில் அவருக்கு நடந்த சோதனை

 வவுனியா பெரிய காடு ராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலில் இருந்த நபர் ஒருவர் தப்பிச் சென்ற நிலையில் மன்னாரில் வைத்து இராணுவத்தினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.


வெளிநாட்டில் இருந்து விசேட விமானத்தில் அழைத்து வரப்பட்டு தங்கவைக்கப்பட்டிருந்த சிலாபம் மாதம்பை பகுதியைச் சேர்ந்த 36 வயதுடைய விஜித்த ருவான் குணவர்த்தன என்பவர் நேற்றிரவு தப்பிச் சென்றிருந்தார். 


நேற்று மாலை ஆறு முப்பது மணி அளவில் மன்னார் சௌத் பார் ரயில் நிலையத்தில் வைத்து ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார் .


கைது செய்யப்பட்ட குறித்த நபர் மீண்டும் வவுனியா பெரிய காடு ராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.




தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்து ஒருவர் தப்பியோட்டம்:மன்னாரில் அவருக்கு நடந்த சோதனை Reviewed by Thilaks on 08:51:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.