Top Ad unit 728 × 90

Breaking News

random

சி.எஸ்.கே வீரருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு...

ஐ.பி.எல் 2020 தொடரில் பங்கேற்க சி.எஸ்.கே வீரர்கள் துபாய் சென்றுள்ளனர். வீரர்கள் மத்தியில் கொரோனோ பரவலை தடுக்க முதல் ஏழு நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இரண்டு முறை கொரோனோ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.


இந்த சோதனையில் சி.எஸ்.கே அணியை சேர்ந்த இரண்டு வீரர்கள் மற்றும் 12 நிர்வாகிகளுக்கு கொரோனோ தொற்று உறுதி செய்யப்பட்டது.


இதனிடையே ரித்துராஜூக்கு மேற்கொள்ளப்பட்ட சோதனையில் அவருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தொடர்ந்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார். ரித்துராஜூக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லை என்று சி.எஸ்.கே நிர்வாகம் தெரிவித்துள்ளது. விரைவில் அவருக்கு கொரோனா நெகடடிவ் வரும் என்றும் தெரிவித்துள்ளனர்.


சி.எஸ்.கே வீரருக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு... Reviewed by Thilaks on 20:03:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.