Top Ad unit 728 × 90

Breaking News

random

உயிரிழந்த தாயின் உடலை பார்க்க மன்றாடிய கொரோனா நோயாளி.. பாதுகாப்பு உடையுடன் அஞ்சலி

 திருப்பத்தூர் மாவட்டம் பாப்பா நேரி  பகுதியைச் சேர்ந்த மின்னல் அம்மா உடல்நலக்குறைவால் நேற்று காலமானார் .



கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு இவரது மகன் முருகேசன் வாணியம்பாடி கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகிறார்.



தனது தாயின் இறுதிச் சடங்கில் பங்குபற்றி தனது தாய்க்கு சடங்கு செய்யவேண்டுமென மன்றாடியுள்ளார்.



வருவாய்த்துறையினர் முருகேசனுக்கு பாதுகாப்பு உடை அணிந்து நேற்று அவரது தாய்க்கு இறுதிச்சடங்கு செய்ய அழைத்துச் சென்றனர்.



தனது தாயின் உடலை பார்த்து கதறி அழுது  இறுதி அஞ்சலி செலுத்திய முருகேசனின் பாசப்போராட்டம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


உயிரிழந்த தாயின் உடலை பார்க்க மன்றாடிய கொரோனா நோயாளி.. பாதுகாப்பு உடையுடன் அஞ்சலி Reviewed by Thilaks on 08:15:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.