Top Ad unit 728 × 90

Breaking News

random

நடுக்கடலில் கப்பலில் இருந்து ராக்கெட்டை ஏவிய சீனா

ஷான்டாங் மாகாணத்தில் உள்ள மஞ்சள் கடலில் நிறுத்தியுள்ள கப்பலில் இருந்து 58 டன் எடை கொண்ட லாங் மார்ச் 11 என்ற ராக்கெட்டை சீனா ஏவியது. உள்ளூர் நேரப்படி நேற்று காலை 9.23 மணிக்கு விண்ணை நோக்கி சீறிப் பாய்ந்தது லாங் மார்ச் 11.ஒன்பது செயற்கை கோளையும் சீனா வெற்றிகரமாக நிலைநிறுத்தியுள்ளது.


13 நிமிடங்களுக்குள் 535 கிலோமீட்டர் பயணம் செய்த பின்னர் ஜிலின் 1 என்ற செயற்கைக் கோள் தெளிவான பூமியின் புகைப்படங்களை எடுத்துள்ளதாக சீனா தெரிவித்துள்ளது.


நடுக்கடலில் கப்பலில் இருந்து ராக்கெட்டை ஏவிய சீனா Reviewed by Thilaks on 08:53:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.