Top Ad unit 728 × 90

Breaking News

random

இரவோடு இரவாக நிறைவேறியது 20ஆவது திருத்தச்சட்டம்


 சற்று முன்னர் இலங்கை யின் 20ஆவது திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.
  இருபதாவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக 156 வாக்குகளும் எதிராக 56 வாக்குகளும் பதிவு செய்யப்பட்டு மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் இருபதாவது திருத்தச் சட்டம் நிறைவேறி உள்ளது.

இரவோடு இரவாக நிறைவேறியது 20ஆவது திருத்தச்சட்டம் Reviewed by Nila on 20:01:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.