நாட்டில் மேலும் 42 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. இதில் 22 பேர் தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்தும், 20 பேர் மினுவாங்கொட தொற்றாளிகளுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தும் கண்டறியப்பட்டுள்ளனர்.
மினுவாங்கொட ஆடைத்தொழிற்சாலை தொடர்பிலான தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 2014 ஆக அதிகரித்துள்ளது.
சற்றுமுன் 42பேருக்கு தொற்று-கைமாறும் இலங்கையின் நிலை
Reviewed by Thilaks
on
19:42:00
Rating: 5
No comments: