Top Ad unit 728 × 90

Breaking News

random

50பேருக்கு சற்றுமுன் கொரோனா-ஏனையோரை தேடுதல் தீவிரம்

 கம்பஹா – மினுவாங்கொடை ஆடை தொழிற்சாலை தொடர்பு மற்றும் அதன் தொடர்பால் உருவான துணைக் கொத்தணி காரணமாக இன்று (22) இதுவரை 50 பேருக்கு கொரோனா தொற்று  உறுதி செய்யப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க வர்த்த வலையத்தில் 22 பேருக்கும் பேலியகொடை மீன் சந்தையில் 6 பேருக்கும் அவர்களுடன் தொடர்புபட்ட 22 பேருக்கும் இவ்வாறு தொற்று உறுதியானது.


50பேருக்கு சற்றுமுன் கொரோனா-ஏனையோரை தேடுதல் தீவிரம் Reviewed by Thilaks on 16:03:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.