Top Ad unit 728 × 90

Breaking News

random

6மணியில் இருந்து ஊரடங்கு அமுலாகிறது

 இன்று (22) மாலை 6 மணி முதல் கொழும்பு – கொட்டாஞ்சேனை (காெட்டஹேன) பொலிஸ் பிரிவில் ஊரடங்கு அமுலாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

வெளி இடங்களுக்கு சென்றவர்கள் 6 மணிக்கு முன் திரும்புமாறு கேட்டு கொள்ளப்படுகிறது.


6மணியில் இருந்து ஊரடங்கு அமுலாகிறது Reviewed by Thilaks on 16:21:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.