Top Ad unit 728 × 90

Breaking News

random

முரளியை விட்டு பிரபாகரனை எடுத்தார் விஜய்சேதுபதி: குவியும் பாராட்டு

 


இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறாக உருவாக்கப்படும் படத்தில் நடிக்க போவதாக எழுந்த சர்ச்சையில் சிக்கித் தவித்தார்.


அதன்பின் அந்த படத்தில் நடிக்க போவதில்லை என்ற தகவலை வெளியிட்டு பல சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். தற்போது  விஜய் சேதுபதி, பிரபாகரன் பற்றிய வெப் சீரியலில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


 வீரப்பன் வாழ்க்கை மற்றும் ராஜீவ் கொலை வழக்கை திரைப்படமாக எடுத்த இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ், தற்போது பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றை பற்றிய வெப் சீரியலை இயக்க உள்ளார்.

 அதில் பிரபாகரன் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவரை அணுகி  உள்ளதாக இயக்குனர் ஏ.எம்.ஆர்.ரமேஷ் தெரிவித்துள்ளார்.


 ஒரு வழியா முத்தையா  பிரச்சனையை தலைமுழுகிதும், மறுபடியும் பிரபாகரன் பிரச்சினை என்று திக்குமுக்காடுகிறார் விஜய்சேதுபதி.

முரளியை விட்டு பிரபாகரனை எடுத்தார் விஜய்சேதுபதி: குவியும் பாராட்டு Reviewed by Nila on 14:31:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.