Top Ad unit 728 × 90

Breaking News

random

சீறிய ஷிகார் தவான்-சிதைந்த சென்னை

 நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் டெல்லி அணியினருக்கெதிரான ஐபிஎல் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது சென்னை அணி, தொடக்க வீரர் டூபிளசி 58 ரன்களை குவித்தார்.


 ராயுடு 45 ரன்களையும், ஜடேஜா 33 ரன்களையும் சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 179 ரன்களை எடுத்தது.


டெல்லி அணியில், தொடக்க வீரர் தவான் ஆரம்பம் முதலே அதிரடியாக ஆடி ரன் குவித்தார்.

57 பந்துகளில் ஐபிஎல் தொடரில் தவான் தனது முதல் சதத்தை பதிவு செய்ய, 19.5 ஓவர்களில் டெல்லி அணி இலக்கை எட்டியது.


வெற்றியின் மூலம் புள்ளிப்பட்டியலில் டெல்லி மீண்டும் முதலிடத்தை பிடித்துள்ளது.


சீறிய ஷிகார் தவான்-சிதைந்த சென்னை Reviewed by Thilaks on 06:39:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.