Top Ad unit 728 × 90

Breaking News

random

ஐதராபாத் சென்னையிடம் வீழ்ந்தது

ஐபிஎல் தொடரில் ஐதராபாத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.


முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி, 20வது ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 167 ரன்களை சேர்த்தது. அதிகபட்சமாக வாட்சன் 42 ரன்களையும், ராயுடு 41 ரன்களையும் எடுத்தனர்.


168 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களம் இறங்கிய ஐதராபாத் அணி வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களைப் பறிகொடுத்தனர். அதிகபட்சமாக வில்லியம்சன் 57 ரன்களை சேர்க்க, 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியுற்றது.


ஐதராபாத் சென்னையிடம் வீழ்ந்தது Reviewed by Thilaks on 07:35:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.