Top Ad unit 728 × 90

Breaking News

random

பட்டையை கிளப்பும் டெல்லி:மீண்டும் முதலிடம்

டாஸ் வென்ற டெல்லி அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அதிரடியாக ஆடிய ஷிகர் தவான் 57 ரன்களும், ஷ்ரேயாஸ் அய்யர் 53 ரன்களை சேர்க்க, டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில், 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 161 ரன்களை சேர்த்தது.

இதையடுத்து களமிறங்கிய ராஜஸ்தான் அணியில் அதிகபட்சமாக பென் ஸ்டோக்ஸ் 41 ரன்களை சேர்க்க, அடுத்து வந்த வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்களை பறிகொடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் ராஜஸ்தான் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 148 ரன்கள் மட்டும் எடுத்து தோல்வியுற்றது.

ராஜஸ்தான் அணியை 13 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற டெல்லி அணி, புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடம் பிடித்தது.

பட்டையை கிளப்பும் டெல்லி:மீண்டும் முதலிடம் Reviewed by Thilaks on 10:10:00 Rating: 5

No comments:

All Rights Reserved by Live LK © 2020

Contact form

Name

Email *

Message *

Powered by Blogger.